1947-இல் எம்ஜிஆர் நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு "இளம்பிள்ளை' எனும் பத்திரிகையில் எஸ்.எம்.உமர் விமர்சனம் எழுதியிருந்தார். இதைப் பார்த்து படத் தயாரிப்பாளர்களான எஸ்.கே.மொய்தீன், எம்.சோமசுந்தரம் ஆகியோர் உமரை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.
இந்த விமர்சனத்தில், எம்ஜிஆர் எதிர்காலத்தில் புகழின் உச்சிக்குச் செல்வார் என்று உமர் எழுதியிருந்தார். அங்கிருந்த எம்ஜிஆரிடம் உமரை அறிமுகப்படுத்தினார் மொய்தீன். முதன்முதலில் தன்னை பற்றி விமர்சனம் எழுதியமைக்காக, உமரை எம்ஜிஆர் வெகுவாகப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


