
கதர் என்பது அரபுச் சொல். இதற்கு "கௌரவம்' என்பது பொருள். கையால் நூற்ற நூலான துண்டு ஒன்றை சுதந்திரப் போராட்ட வீரரான முகமது அலியோ, காந்தியடிகளுக்குப் போர்த்தி "இதைக் கதராக (கௌரவம்) ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றார். அது முதல் கதர் என்ற சொல் பிரபலமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.