/

குறளும் ஏழும்

திருவள்ளுவர் பெயரில் உள்ள எழுத்துகள் - 7அதிகாரம் - 133. 1+3+3 = 7குறள்கள் - 1330. 1+3+3+0=7

Updated On :2 ஜூன் 2013, 2:53 am IST

திருவள்ளுவர் பெயரில் உள்ள எழுத்துகள் - 7

அதிகாரம் - 133. 1+3+3 = 7

குறள்கள் - 1330. 1+3+3+0=7

திருக்குறள் சீர்கள் - 7

அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரம், 4 பாயிரம் தவிர 38-4=34, 3+4=7

இல்லறவியல் (20), துறவறவியல் (14) = 20+14= 34. 3+4=7

பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரம் = 7+0=7

இன்பத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரம் = 2+5=7

களவியல் (7) கற்பியல் (18) = 18+7=25. 2+5=7

தமிழன் சிந்துவெளி நாகரிகம் தொட்டு, ஏழு என்ற எண்ணுடன் வழிபாடும், தொடர்பும் கொண்டுள்ளான். திருவள்ளுவரும் "7' என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது போற்றத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.