மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒரு செயலை முடிக்க விரும்பும் போது முடிக்கும் திறனும் தெளிந்த அறிவும் உடையவரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்தல் வேண்டும்.

News image
சித்தரிக்கப்பட்டது
Updated On :25 ஆகஸ்ட் 2024, 12:46 pm

Vishwanathan

தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா

முற்றலை நாடிக் கருமம் செய வையார்,

கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்

அற்றதன்பால் தேம்பல் நன்று. (பாடல்: 373)

ஒரு செயலை முடிக்க விரும்பும் போது முடிக்கும் திறனும் தெளிந்த அறிவும் உடையவரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்தல் வேண்டும். நன்கு படித்து இருந்தபோதும் பழையபடி கற்று இருந்த போதும் பண்பு குறைந்தவரிடம் பணியை ஒப்படைத்தல் நன்று அன்று. அத்தகையோரிடம் இருந்து விலகிக் கொள்ளுதலே நன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.