மின் சக்தியில் இயங்கும் 18 விசைகளைப் பொருத்திய இறக்கை கொண்ட விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வடிவமைத்துள்ளது.
இந்த இறக்கையின் சோதனையோட்டத்தை இவ்வாண்டு இறுதியில் நடத்த நாஸா திட்டமிட்டுள்ளது.
18 விசைகள் (புரொபெல்லர்) பொருத்திய விமான இறக்கையின் மாதிரி வடிவை ஒரு வாகனத்தில் (படம்) பொருத்தி, அதனை மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் நிலத்தில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.
எதிர்காலத்தில் முற்றிலும் மின் சக்தியிலேயே செலுத்தக் கூடிய விசைகளைக் கொண்ட விமானங்களை உருவாக்க இந்த சோதனை உதவும் என நாஸா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு!

சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடியால் குஜராத்துக்கு 164 ரன்கள் இலக்கு!

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை


