சர்வதேச அளவில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு இந்தியப் பிரதமர் மோடியுடனான நல்லுறவை ஒபாமா பெரிதும் மதிக்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் உதவி செய்தித் தொடர்பாளர் எரிக் ஸ்கல்ட்ஜ் கூறுகையில், சர்வதேச அளவில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார்.
மோடியின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இருப்பதால், அவருடன் இணைந்து, இரு நாட்டு உறவை வலுப்படுத்தவும், சர்வதேச முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒபாமா விருப்பத்துடன் உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில்லாமல், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென, வெள்ளை மாளிகையில் தனியாக ஒரு குழுவே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


