நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆகப் பதிவு
நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Updated On :30 அக்டோபர் 2018, 5:12 am








