மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசுப் படைகளுடன் மோதல்: ஆப்கனில் 99 பயங்கரவாதிகள் பலி 

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் ஐந்து நாட்களாக தொடந்து வரும் மோதலில் இதுவரை 99 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 1:34 pm

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் ஐந்து நாட்களாக தொடந்து வரும் மோதலில் இதுவரை 99 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி எல்ப் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் பத்கிஸ்  மாகாணத்தில் உள்ள பால முர்காப் மாவட்டத்தை மையமாக வைத்து கடந்த ஐந்து நாட்களாக ஆப்கன் அரசுப் படைகளுக்கும் தாலிபான் தீவிரவாதிகளாக்கும் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை 99 பயங்கரவாதிகளும், 12 அரசுப் படையினரும் மரணமடைந்துள்ளனர். மேலும் 25 படையினரும், 34 பயங்கரவாதிகளும் படுகாயமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.