எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அமெரிக்காவில் கரோனா பலி ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது.

News image
அமெரிக்காவில் கரோனா பலி ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது
Updated On :7 ஆகஸ்ட் 2020, 5:59 am

DIN

அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது.

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆரம்பம் முதலே அமெரிக்காவில் கரோனா தொற்று அளவு கட்டுப்படுத்தமுடியாத அளவு உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வெளியிட்டத் தரவுகளின்படி, அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 48 லட்சத்து 81 ஆயிரத்து 974 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் 29 லட்சத்து 12 ஆயிரத்து 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.