எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மெக்சிகோ: அதிகரிக்கும் கரோனா: 50 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 50 ஆயிரத்தை கடந்தது.

News image
மெக்சிகோ: அதிகரிக்கும் கரோனா: 50 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு
Updated On :7 ஆகஸ்ட் 2020, 7:44 am

DIN

மெக்சிகோ: மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 50 ஆயிரத்தை கடந்தது.

இது தொடர்பாக மெக்சிகோ சுதாகாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா தொற்றுக்கு மெக்சிகோவில் 50,517 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 6,590 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,62,690-ஆக அதிகரித்துள்ளது.


மெக்சிகோவில் மிகக்குறைந்த அளவிலேயே  பரிசோதனைகள்  செய்யப்படுகின்றன. இதுவரை அப்பகுதிகளில் 10,50,000 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இது நூறு குடியிருப்புகளில் ஒருவருக்கும் குறைவாக பரிசோதனை செய்வதற்கு சமம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.