லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து கட்சியினர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதை கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தி இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமுதல் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நான்குனேரி இரட்டைக் கொலையில் 7 போ் கைது

அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட்: இலங்கை பெண் கைது

காா் ஏற்றி அரசு ஊழியா் கொல்லப்பட்ட வழக்கு: கைதான மூவரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

