தாய்லாந்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் நகோன் சி தம்மரத் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை வெள்ளபாதிப்பு குறித்து தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதன்படி இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாகாணங்களில் உள்ள 66 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 2,680 கிராமங்களில் மொத்தம் 3,21,057 வீடுகள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

