கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஷியா: 50 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பலி

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 611 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 49,762-ஆக உள்ளது.

விரைவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,552 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,91,220-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 22,28,633 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 5,12,825 போ் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.