ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அதிதீவிர கரோனா அச்சுறுத்தல்: பிரிட்டன் விமானங்களுக்கு சீனா தடை

அதிதீவிர கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு சீனா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

News image

அதிதீவிர கரோனா அச்சுறுத்தல்: பிரிட்டன் விமானங்களுக்கு சீனா தடை

Updated On :24 டிசம்பர் 2020, 1:21 pm

அதிதீவிர கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு சீனா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், சீனாவும் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.