47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஹாங்காங்கிற்கான பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும்

தேசத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் நிலைத் தன்மை, சட்ட ஒழுங்கு ஆகியவை ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனைகளாகும்.

News image
Updated On :3 ஜூலை 2020, 7:29 am

DIN

தேசத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் நிலைத் தன்மை, சட்ட ஒழுங்கு ஆகியவை ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனைகளாகும்.

நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காத்து, ஹாங்காங்கில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தினால்தான், செழுமை மற்றும் நிலைத்தன்மை நனவாக்கப்பட முடியும் என்று கடந்த ஆண்டு ஹாங்காங்கின் ஒழுங்கற்ற நிலைமை எடுத்துக்காட்டியுள்ளது.

ஹாங்காங்கிற்கான பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது. “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் அடிப்படையில், ஹாங்காங்கின் பொது சமூகப் பாதுகாப்புக்கும், ஹாங்காங் மக்களின் உயிர் பாதுகாப்புக்கும் இச்சட்டம் உத்தரவாதத்தை வழங்கும். 

இச்சட்டம், ஹாங்காங்கின் வளர்ச்சியைப் பேணிக்காக்கும் முக்கிய அடிப்படையாகும். சீன மத்திய அரசின் உறுதியான ஆதரவுடனும், இச்சட்டத்தின் பாதுகாப்புடனும், ஹாங்காங் புதிய வளர்ச்சிச் சாதனைகளைப் பெறுவது உறுதி என்று நம்புகின்றோம்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.