மெக்சிகோவில் ஒரே நாளில் புதிதாக 7,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,31,298 ஆக உயர்ந்துள்ளதாக மெக்சிகன் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 736 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,310 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அந்த நாட்டில் பரிசோதனைகள் அதிகளவில் நடைபெற்று வருவதால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது கரோனா நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காகத் தனது சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக மெக்சின் ஆளுநர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


