சீனாவில் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு இலவசப் பால்
கட்டாயக் கல்வி கட்டத்திலுள்ள குழந்தைகளுக்குத் தினமும் இலவச பால் வழங்குவதன் அடிப்படையில், சீனாவின் சின்ச்சியாங்

Updated On :1 ஜூன் 2020, 12:46 pm

கட்டாயக் கல்வி கட்டத்திலுள்ள குழந்தைகளுக்குத் தினமும் இலவச பால் வழங்குவதன் அடிப்படையில், சீனாவின் சின்ச்சியாங் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் கடந்த 2 ஆண்டுகளாக, 20 கோடி யுவான் செலவில், பள்ளி வயதுக்கு முந்திய குழந்தைகளுக்கும் இலவசப் பால் வழங்கப்படுகிறது.


6 வயதுக்குட்பட்ட 2.3 இலட்சம் குழந்தைகள் இத்திட்டப்பணியின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...