கழுத்தை நெரித்துக் கொன்ற காவலர்: அமெரிக்காவில் போராட்டம் ஏன்? (விடியோ)
மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்துவருகின்றன.

Updated On :2 ஜூன் 2020, 4:26 pm









