மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கருத்து

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கருத்து

News image
Updated On :8 ஜூன் 2020, 8:04 am

DIN

ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிரென்வில் கிராஸ் தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி பேட்டி அளித்த போது, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் சீனத் தேசிய மக்கள் பேரவைக்கு உண்டு. உரிமை பிரதேசத்திலுள்ள ஒரு பகுதியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் இல்லை என்ற நிலைமையை எந்த ஒரு நாடும் அனுமதிக்காது என்றார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.