10 நாட்கள் நீடிக்கும் 127ஆவது சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சி 15ஆம் தேதி முதல் துவங்கியது.
சீனாவின் நீண்டகால வரலாறுடைய இந்தப் பொருட்காட்சி இணையத்தின் மூலம் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் கொள்முதலாளர்களின் வணிகப் பொருட்களை இணையத்தின் மூலம் பார்த்து வாங்க முடியும்.
தவிரவும், சுமார் 25 ஆயிரம் சீனத் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. நேரடி ஒலிபரப்பு, ஆவணப் படம், காணொளி முதலிய வழிமுறைகளின் மூலம், இத்தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் சின்னங்களையும் உற்பத்திப் பொருட்களையும் வெளிக்காட்டி வருகின்றன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.