உலகம்
கடல் உணவு சந்தையில் தொழிலாளர்களுக்கு கொவைட்-19 சோதனை
ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில்
ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில் சுமார் 4000 தொழிலாளர்கள் கொவைட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெய்ஜிங்கில் கொவைட்-19 தொற்று நோய் மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பல இடங்களில் இந்த நோய் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

