கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுகரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

பஞ்சென் லாமா இப்போது எப்படி இருப்பார்?

11-ஆவது பஞ்சென் லாமா தனது 6-ஆவது வயதில் கடத்தப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மட்டுமே இப்போது உள்ளது.

News image

6 வயது லாமாவின் அசல் புகைப்படம்.

Updated On :22 மே 2020, 9:31 am IST

11-ஆவது பஞ்சென் லாமா தனது 6-ஆவது வயதில் கடத்தப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மட்டுமே இப்போது உள்ளது. அதன்பிறகு 25 ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாத நிலையில், அவரது தோற்றம் வயதுக்கேற்ப எப்படி உருமாறி இருக்கும் என திபெத்துக்கான சர்வதேச இயக்கம் முகவரைகலை நிபுணர்களை வைத்து வரைந்து புகைப்படங்களை வெளியிட்டது. அதன்படி, 10, 26, 30-ஆவது வயதில் பஞ்சென் லாமா எப்படி இருந்திருப்பார் என அறிய முடிகிறது.

Story image

10, 26, 30-ஆவது வயதில் லாமா எப்படி இருந்திருப்பார் என வரைகலை நிபுணர்கள் மூலம் வரையப்பட்ட படங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.