ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிப் பெண்: நிதிநிலைக் குழுத் தலைவராகிறார்
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரா தாண்டன்








