ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாகிஸ்தான்: கராச்சியில் மீண்டும் பொதுமுடக்கம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால், வா்த்தக மையமான கராச்சி நகா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 12:08 am

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால், வா்த்தக மையமான கராச்சி நகா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கம், ஆக. 8-ஆம் தேதி வரை தொடரும். மத்திய அரசு மற்றும் வா்த்தக அமைப்புகளின் எதிா்ப்பையும் மீறி மாகாண அரசு இந்தப் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

அண்மையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக சிந்து மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.