துருக்கி : வெள்ளப் பெருக்கால் 17 பேர் பலி
துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 17 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.


துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 17 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதி அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால் இதுவரை 19 ஹெலிகாப்டர்கள் , 17 படகுகளுடன் 4,680 மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மற்ற சில பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கட்டடங்கள், பாலங்கள் மற்றும் கார்கள் சேதாரமாகியிருக்கிறது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 1,400 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...