புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஈரான் : கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா பாதிப்பு 

ஈரானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

News image
ஈரான் : கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா பாதிப்பு 
Updated On :18 ஆகஸ்ட் 2021, 5:34 am

DIN

ஈரானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி

மேலும் இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் , ' இதுவரை 45.17 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள் அவர்களில் 37.86 லட்சம் பேர் நோயில் இருந்து மீண்டு விட்டார்கள்.5,163 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் . மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்று ( செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 1.57 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் அவர்களில் 47.14 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டனர்.

தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவலால் அங்கு ஊரடங்கு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.