அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி , 59 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது 

News image
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி , 59 பேர் படுகாயம்
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:04 am

DIN

பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நாட்டில் 20 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கடந்த வியாழக்கிழமை பகவால்நகர் பகுதியில் நடத்திய கூட்டத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டால் பலர் காயமடைந்திருந்தனர்.

தற்போது குண்டு வெடிப்பில் 2 பேர் இறந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும்  குண்டுவெடிப்பு நிகழந்த இடத்திலும்  தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.