தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2021, 2:55 pm

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் உருமாறிய புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் இருந்து பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.