செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம்
7 மாத பயணத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையை அடைந்துள்ளது.

செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம்