ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை காலை மூன்று வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
காபூலின் தாருலமன், கார்ட்-இ-பர்வான், புல்-இ-வாக்தாத் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...