ஜப்பான்: நால்வருக்கு புதுவகை கரோனா
பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதுவகை கரோனா, ஜப்பானில் நால்வருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள்ளது.


பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதுவகை கரோனா, ஜப்பானில் நால்வருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய தொற்று நோயியல் நிறுவனம் கூறுகையில், பிரேஸிலில் இருந்து வந்த 4 பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்று, பிரிட்டனிலும், தென் ஆப்பிரிக்காவும் புதுவகை கரோனாவுக்கு இணையாக உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...