ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை திடீர் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. காலை 11.15 மணிக்கு நடந்த இந்தத் தாக்குதலில் வாகன ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...