ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 58 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் தலிபான் முகாம் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 58 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

News image

ஆப்கன் ரானுவம் தாக்குதல்: 58 தலிபான்கள் பலி (கோப்புப்படம்)

Updated On :29 ஜனவரி 2021, 11:21 am

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் தலிபான் முகாம் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 58 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தலிபான் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 52 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 19 குண்டுகள், பதுங்கு குழிகள், 3 வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அழித்தனர். 

அதேபோல் வியாழக்கிழமை மாலை பாலா புலூக் மாவட்டத்தின் ஷெவன் பகுதியில் தலிபான்களின் வாகனத்தின் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.