மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

28 பேருடன் காணாமல் போன ரஷிய விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்

ரஷியாவில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானதைத் தொடர்ந்து அதனைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News image
28 பயணிகளுடன் காணாமல் போன ரஷிய விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்
Updated On :6 ஜூலை 2021, 11:24 am

DIN

ரஷியாவில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானதைத் தொடர்ந்து அதனைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ரஷியாவின் அன்டோனோவ் ஆன்-26 பயணிகள் விமானம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பழனா நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. ஒரு குழந்தை, 6 பணியாளர்கள் உள்பட 28 பேருடன் பயணித்து வந்த விமானம் கம்சட்கா தீபகற்பத்திற்கு மேல் செல்லும் போது விமானக் கட்டுப்பாட்டு மையத்துடனான தனது தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து விமானம் மாயமானதை உறுதி செய்த அதிகார்கள் விமானத்தைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். மாயமான விமானத்திஒல் பலானாவின் மேயரான ஓல்கா மொகிரேவாவும் பயணம் செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாயமான விமானம் 1982 முதல் பயணிகள் விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.