ஜாா்ஜ் ஃபிளாய்ட் கொலை: முன்னாள் காவலர் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை
கொலைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஜாா்ஜ் ஃபிளாய்ட் கொலை: முன்னாள் காவலர் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை