பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 14 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹரன் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் பொருந்தியிருந்த 4 கிலோ அளவுள்ள வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் இதுவரை இத்தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...