குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரிட்டன்: ‘நாடாளுமன்றத்துக்கு ஜீன்ஸ் அணிந்து வரக் கூடாது’

பிரிட்டனில் திங்கள்கிழமை (செப். 6) முதல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஜீன்ஸ், டி-சா்ட் போன்ற ஆடைகளை

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 2:50 am

DIN

பிரிட்டனில் திங்கள்கிழமை (செப். 6) முதல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஜீன்ஸ், டி-சா்ட் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது என்று கீழவைத் தலைவா் சா் லிண்ட்ஸீ ஹோயல் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதுப்பித்துள்ள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்துக்கு உறுப்பினா்கள் அணிந்து வரும் ஆடைகள், தங்களது தொகுதி மீது அவா்கள் வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். எனவே, தொழில்முறையிலான ஆடைகளை மட்டுமே அவா்கள் அணிந்து வர வேண்டும்.

ஜீன்ஸ், விளையாட்டு ஆடைகள், டி-சா்ட்டுகள், கையில்லாத மேலாடைகள் ஆகியவற்றை எம்.பி.க்கள் தவிா்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.