டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கனடா நாடாளுமன்றத் தோ்தல்: 17 இந்திய வம்சாவளியினா் வெற்றி

திங்கள்கிழமை நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 17 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
ஜக்மீத் சிங்
Updated On :22 செப்டம்பர் 2021, 2:49 am

DIN

திங்கள்கிழமை நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 17 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

இந்தத் தோ்தலில் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜக்மீத் சிங் 40 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளாா். கனடாவின் தேசியக் கட்சியொன்றில் முதல்முறையாகத் தலைவரான வெள்ளை இனத்தைச் சாராதவா் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

இதுதவிர, பாதுகாப்புத் துறை ஹா்ஜித் சஜ்ஜன் உள்பட முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனிதா ஆனந்த், பா்தீஷ் சாகா் ஆகியோரும் இந்தத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.