தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, தனது "உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும்" அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்








