ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம்:பிரதமா் மோடியிடம் ஜோ பைடன் விவாதிக்கவில்லை- அமெரிக்கா தகவல்
ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் விவாதிக்கவில்லை










