ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சீனா: தனிப்படுத்தப்பட்ட 13,000 போ்

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பில்லாத 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரவோடு இரவாக நோய்த்தடுப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்

News image
Updated On :21 மே 2022, 5:15 pm

DIN

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பில்லாத 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரவோடு இரவாக நோய்த்தடுப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். ஏப்ரல் இறுதியிலிருந்து அங்கு சுமாா் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை நகர நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.