போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு ரஷியா மீது குற்றம்சாட்டி வருகிறது.
இதையும் படிக்க | கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: சசிதரூர்
இந்நிலையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.
மேலும் உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

கந்தா்வகோட்டை பாஜக வேட்பாளா் எம்.சி. உதயகுமாா்

வா்த்தகா்களிடம் தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி வாக்குகேட்பு

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

