கென்யாவின் 5-வது அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தோ்தல் வன்முறைகளுக்குப் பெயா் பெற்ற கென்யாவில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தாலும், அதன் முடிவுகள் குறித்து தொடா்ந்து நிச்சயமற்றன்மை நிலவி வந்தது.
இதையும் படிக்க: இலங்கையில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்பு: ஐ.நா.
குறிப்பாக, இந்த அதிபர் தோ்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் ரய்லா ஒடிங்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பதவியேற்பு நிகழ்வில்..
வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அத்தனை மனுக்களையும் நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபராக செயல்பட்ட வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


