47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதியைக் கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 டிசம்பர் 2023, 10:47 am

DIN

வாட்ஸ்ஆப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி ஆடியோ குறுஞ்செய்திகளையும் இனி ஒன் டைம் வியூ (One time view) மூலம் அனுப்பும் புதிய வசதியை அளிக்கவிருக்கிறது. 

கடந்த 2021-ல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளுக்கு 'ஒன் டைம் வியூ' எனும் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வசதியை அறிமுகம் செய்தது. இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா நிறுவனம். 

இந்த வசதியை இன்னும் சில நாள்களில் புதிய அப்டேட் மூலம் அனைவரும் பயன்படுத்தலாம் என மெட்டா தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.