

காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து தலிபான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியபோது, ஹெராத் மாகாணம், குஸாரா மாவட்டத்திலுள்ள மசூதியில் திங்கள்கிழமை இரவு தொழுகை நடந்துகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.
அந்த மசூதி, சிறுபான்மை ஷியா முஸ்லிம் பிரிவினருக்கானது என்பதால் அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்தவா்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், சிறுபான்மையினரைக் குறிவைத்து இதே போன்ற தாக்குதல்களை ஏற்கெனவே நடத்தியுள்ள இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடையது

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 7 போ் உயிரிழப்பு

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!
வீடியோக்கள்

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

