வங்கதேசத்தில் 1200 கைதிகள் தப்பியோட்டம்... இந்தியாவிற்குள் வர வாய்ப்பிருப்பதாகத் தகவல்!
வங்கதேச சிறைகளில் இருந்து தப்பியோடிய 1200 கைதிகள், இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக வங்கதேச பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)










