மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் முழுவதும் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேறும் -மாலத்தீவு அதிபர்
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்.








