இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையான போரில் சிக்கி சிதைந்துகொண்டிருக்கும் காஸாவின் மண்ணில் தினமும் இரத்தம் படிந்துகொண்டுதான் இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் நிம்மதியின்றி தவித்துவருகின்றன அப்பாவி உயிர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலின் தாக்குதல்களால் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 318 பேர் காயப்பட்டுள்ளனர்.
பெய்ருத் பகுதியில் நடந்த உயிரிழந்த சலே அல் அரூரி-யின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் படுகொலை
கான் யூனிஸின் மேற்குப்பகுதியில் இஸ்ரேல் சலாஹ் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின்மீது நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த புதன் கிழமை இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 22,438 பேரை இஸ்ரேல் கொன்றுகுவித்துள்ளது. அதில் 80 சதவீதம் பெண்களும் குழந்தைகளும் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

