டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் தாமஸ் மேத்யூ யார்?
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் தாமஸ் மேத்யூ பற்றிய தகவல்கள்

துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.








