கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தாக்குதல் காரணமாக கிரீமியாவின் ஃபியோடோசியா எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீ.








